இந்த வலைப்பதிவில் தேடு

நினைவேறுகிறது…

வியாழன், 1 செப்டம்பர், 2011

தாமதத்திற்கு காரணம்

நண்பர்களே!
வெளியூர் சென்று விட்டேன். ஆகவே ஹாரி பாட்டரின் முதல் அத்தியாயத்தை இன்னும் முடிக்க முடியவில்லை. விரைவில் முடித்து விடுகிறேன். அது வரை தயவுசெய்து காத்திருக்கவும்.

நன்றி!

நீடுஜாரிஸ்